விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம்

6452

பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின் னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதாரண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும் போது
7 அங்குலம் வரை நீளு ம். சுற்றளவு ஒன்றரை அங்குலமாகப் பெருக்கும். எல்லோருக்கு ம் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இது ஒரு சராசரி அளவு தான்.

விதவிதமான உயரம், அதற்கேற்ப வி தவிதமான எடைகளில் ஆண்கள் இரு ப்பதை போல அவர்களின் ஆண் குறி யும் சிறிதாகவும் பெரிதாகவும் அமைந் திருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், சாதார ண நிலையில் ஆண் குறி எந்த அள வில் இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கும்போது எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு வந்துவிடும். அதே போல, ஆண் குறி விறைத்த நி லையில் பெண் குறியின் கடை சிவரை உள்ளே போனால்தான் கரு உருவாகும் எ ன்று கருத வேண்டாம். ஆண் குறியின்மு னை சிறிதளவு உள்ளே போனா ல்கூட போதும்.
ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் 2 அங்குலம் அல்லது 5 செ.மீ. இருந்தா லே போது மானது. ஏனெனி ல், பெண்ணின் பிறப்புறுப்பி ன் வெளிப்புற முன் பக்கத்தி ல் இரண்டு அங்குலத்தில் மட்டும்தான் உணர்ச்சி நரம்பு கள் அமைந்துள்ளன. என வே ஆண் குறி விறைப்பு நி லையில் இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமானது. அதற்கு மேல் அதிகமாக இருப்பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவதில்லை.

பொதுவாக இயற்கை எல்லா ஆண் களையுமே போதுமான அளவுள்ள ஆண் குறியுடன்தான் படைத்திருக் கிறது. ஆனால், பத்து லட்சத்தில் ஒருவருக்கு விதிவசமாக மிகமிக சிறிய அளவிலான ஆண்குறி, பிற விக் குறைபாடாக அமைந்து விட லாம். இதற்கு “மைக்ரோ பீனிஸ்” (Micro Penis) என்று பெயர். இதிலிருந்து நிவாரணம் பெறுவத ற்கான ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.