ஆண் குறி பற்றிய‌ மூட நம்பிக்கைகளும், பால் சார்ந்த பண்புகளும்

5303

, tamil sex stories in tamil, tamil sex stories in tamil language, tamil sex story, Tamil Sex Story, tamil sex tips, Tamil Sex Video, v2.gsm-zona.rustory, v2.gsm-zona.rutips, tamilstoryஆண் குறி பற்றிய‌ மூட நம்பிக்கைகள்
உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்ற வர்களால் சொல்லியோ அல் லது வேறு வகையிலோ அந்த இன்பத் தை உணர்ந்து கொ ள்ள முடியாது.
ஆண்களைப் பொறுத்த வரை, அவ ர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷய ங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதை கள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப்பெரிய ஆண்குறி
,. என்பதெல்லாம் சுத்தப் பொய்.

பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திரு ப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்கு றி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள் ளது. பொதுவாக பெண்ணின் நிர்வா ணத்தைக் கண்ட உடனே ஆணின் குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவ றான கருத்து.
ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்க லாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின் னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச் சைச் செயலில் சேர்ந்தது தான்.
உச்சக்கட்ட இன்பமும் பெண்குறி இறுக்கமும்
பெண்களின் உச்சக்கட்டம் கருப்பை யில் ஏற்படும் தாளகதி யான ததைச் சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதி யில் ஏற்படும் தசை இறுக் கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்கள் இவையெல்லாம் கலந்த ஒரு கலவை யாகும்.
முதல் கட்ட இறுக்கங்கள் மிகத் தீவிர மானவை. உடனுக்குடன் அடு த்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக் கும் குறைவான நேரத்தில் அடுத்தடு த்து இவை ஏற்படும் உச்சக்கட்டம் நீடிக்கிறது. போகப்போக காலதாம தம் தீவிரமில்லாத உச்சக்கட்டத்தில் மூன் று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத்தில் பத்து அல்லது பதினை ந்து இறுக்கங்கள் ஏற்படுமாம்.
உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயி ற்றில் பிறப்புறுப்பில் மட்டுமே ஏற் படுகிற நிகழ்வு இல்லை என்பதை முத லில் புரிந்து கொள்ள வேண்டும். மாறக முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
பால் சார்ந்த பண்புகள்…

ஆண் பலமும் ஆதிக்கமும் கொண்ட வன். பெண்ணே பலவீனமும் பயந்த சுபாவமும் உடையவள். இருபாலரின் இயல்பான அடிப்படை இது. அவர்களுடைய உறவில் மனநி லைக்கு பெரும்பங்கு உண்டு. மன நிலைகள் மாறுபடும் தன்மை கொண்டவை. இந்த மாறுபாடு அல்லதுமுரன்பாடுதான் ஆனு க்குப் பெண் ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் ஒரு கவர்ச்சியை உண் டு பண்ணியிரு க்கிறது. ஈர்ப்பதும் ஈர்கப்படுவதும் இன்பியல் இன்றிய மையாதது. பெண் ணை அடித்து துன் புறுத்துவது ஆணு க்கு இன்ப மளித் திருக்கிறது. பெண் அத்தைய துண் புறு த்தலை விருப்புடன் ஏற்றிருக்கி றாள். கூடலுக்கொப்ப ஊடலும் இல் லறத்தில் முக்கிய இடம் பெறுகி றது. ”ஊடிப்பின் கூடுவது காமம் என்பார்கள்.” ஊடல் இன்ப உணர் வை தூண்டுவதுடன். அதிகரிக்கவு ம் செய்யும். பெண் இரக்கமற்றவ ளாகவும் கடின சித்தம் உடை யவளாகவும் தன்னை காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அவள் அன்பும் பிரிவும் கருணையும் உடைய வர்களாகவே இருக்கிறாள்…. காதல் உணர்வு பெருகும் போ து…. காதல் விளையாட்டில் முத்தம் ஒரு மோக ஊக்கி இன்ப உணர்வுமிக்க ஆணும் பெண் ணும் உடலுறவு கொள்வதற்க்கு மு ன் சின்னச் சின்னதாய் விளையாடி தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி கொள்கிறார் கள் உரசுதல்இ தட்டுதல், கடித்தல்இ என்று அவை பலவாகும். இதில் எந்த கட்டுப்பாடோ அளவீடோ கிடையாது. எது வெல்லாம் தங்களுக்குப் பிடி த்திருக்கிறதோ அதையெல் லாம் அவர்கள் செய்கிறார் கள். அந்த சில்லறை விளை யாட்டுக்களின் முடிவில் கல வி நிகழ்ந்தாக வேண்டும் என் கின்ற கட்டயாம் கிடையா து…. கல வி நிகழக்கூடாது என்கின்ற விதியுமில்லை. அந்தக் காதல் முன் விளையாட்டு க்களில் ஒன்றுதான் முத்தமிட்டு கொள்வதும். இவைய னைத்தும் உடலுறவுக்கான இச்சையை தூண் டும். உடலுறவுக் கொப்பான இன் பத்தை அளிக்கும். காதல் நேரம் காலம் இடம் என்று எந்த ஒழுங்கு முறையும் பார்ப்பதில் லை.

காரணகாரியங்கள் நியாயங்கள் இதற் க்கு கிடையாது. உணர்வால் உந்தப்பட்ட வர்கள் குறிப்பாக இன்னதைத்தான் செய்வா ர்கள் என்று சொல்ல முடியாது. எல்லாம கண் போன போக்கில் கை போன போக்கில் விதிகளை மீறுவ தே காதலின் விதி. முரட்டு தனம் கூடாது… காதல் விளையாட் டின் தொடக்கத்தில் ஏதா வது ஓரிடத்தில் மட்டு மே தீவிரக் கவனம் செலுத்துவது விரும்பத் தக்கதல்ல. ஒட்டுமொத் தமாக உடம்பிலும் உண ர்ச்சி வெள்ளம் பிரவகி த்து ஓட வேண்டும். த லை முடியில் இருந்து. கால் நகம் வரை தாகம் விரவி நிற்க்க வேண்டும். ஆனால் . அது விசயத்தில் பெண்ணிடம் முரட்டுத்தனம் கூடா து. எதைச் செய்தாலும் மெ ன்மை யாகவும். கவனமா கவும். மெதுவாகவும். மித மான அளவிலும் செய்ய வேண்டும். பெண்ணின் நம் பிக்கையை பெற்ற பிறகே தொடர்ந்து முன்னேற லாம். எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் செய்துவிட முடியாது.
ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். சிலவற்றை திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் எதைச் செய்தா லும் அதை விருப்பமுடன் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். முன்பே குறிப் பிட்டோம்- ஓரிடத்தில் மட் டுமே கவனம் நிலைத்து விடக் கூடாது என்று. மா ற்றி மாற்றிச் செய்ய வேண் டும். நீண்ட நேரம் தொடர வேண்டும். அது முடிவே இல்லா தது…. கொஞ்சுவதும். முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தைஉண்டு பண்ணும். அவ ன் அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனா ய் கைதேர்ந்தவனாய இ ருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமை வகளில் மேற் கொள்ளப்படும். உட லுறவை நீடித்து கொள் ளப் பேருதவி புரியும். பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்ப தில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவ ளை பொறுத்தவரை அ து (பரவசம்) வேறொ ன்றாய் இருக்கிறது. வே றெதிலோ இருக்கிறது. உடலறவின் போது தன் னுடன் பங்கை பெறுகி றவர் என்ன நினைக்கி றார் என்பதோ. எப்படி உணர்கிறார் என்பதோ ஒருவருக்க தெரிய முடியாது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதே நிலைதான். வார்தைகளால் அவற்றை விபரிக்க முடியா து. அனால் ஒன்று மட்டும் தெளிவு- ஆணின் பரவசம் உச்சகட்ட நிலையில் முடி ந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிறக்க வருவதேயில்லை. அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான் ஆணின் திறமையை அடங்கி யிருக் கிறது. பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம் அடை ந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்று விட முடிகிறது. பெண்ணை ப் படிப்படியாகத்தான் உச்ச கட்டத் துக்கு கொண்டு செ ல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவ காசம் தே வைப்படும். அதை அனுசரி த்தே முன் விளையாட்டுக் களை அவன் மேற்கொள் வது. இரண்டு துரித அசை வுகளுடன் விலகிக் கொள் ளும் ஆணைப்பெண் வெறு க்காவே செய்வாள். அவனை இழிவாகக கருதுவாள். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிற ஆணிடம் அவள் நேசம் பாராட்டுவாள்.

உறவின் தொடக்கத்தில் எவ்வித அசைவுமின்றிக்கிடக்கின் ற பெண் உச்சகட்டத்தில் சில அதிர்வுகளை அனுப விக்கின்றாள். வெளிப்படு த்தவும் செய்கி றாள். உறவின்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது பங் கைச் செலுத்த முற்படு கிறாள். தனது விருப்பங்களை குறிப்பாலு ணர்த்தத் தொடங் குறாள். பெண்ணின் உணர்ச்சி குயவர்கள் பயன் படுத்தும் திரி கை ( சக்கரம்) போன்றது. அத மெது வாகச் சூழல ஆரம்பித்து. போகப் போ க வேகமெடுக்கும். ஆணும் பெண்ணு ம் உடலமை ப்பில் வேறுபட்டவர்கள் ஆண். ஆதிக்கம் செலு த்துகிறவனாயும். பெண் அவனுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கோள்கிறவளாயும் இருக்கி றார்கள். ”நான் அவளுடன் உறவு கொ ண்டேன் என்கிறான் ஆண்..” ”பெண் அப்படிச் சொல்வதில்லை” அவர் என்னி டம் உறவு கொண்டார் என்று சொல் கிறாள். அனால் மெய்மறந்த இன் பத்தில் இருவருமே கரைந்து போகிறார்கள். அங் கே நான் அவர் என்பதெல்லாம் மறைந்து விடுகிறது. உடலுற பல யோக நிலைக ளை உள்ளடக்கியது. அவற்றில் இர ண்டு தேககங்கள் ஒன்றையொ ன்று ஸ்பரிசித்திருப்பது. இரண் டு இடுப்புப் பகுதிகள் ஒ ன்றிலொன்றாய் பின் னிப் பிணைவது. இரண் டும் ஒன்றை விட்டு ம ற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம். அவ ற்றையே காமசாஸ்திரங் கள் பலவும் தத்தம் பார் வையில் விவரிக்கும். தங்களுக்கந்த கரண நிலை எவையென்று அவரவரும் தங்கள் அனுபவ த்தில் தெரிவு செய்து கொள்ளலாம்.