ஆணும் பெண்ணும் மாறிமாறி செய்துகொள்ளும் தாந்திரீக மசாஜ்!

3197

Best Sex Positions and Kama Sutra, fist night, Kama Sutra, kamakathaikal, kamam, Kamasutra, Kamasutra in Tamil English


இந்த பிஸியான வாழ்க்கை முறை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சவால்கள் நிறைந்ததாக உள்ளது. இதனால் அவர்கள் மன நிலை, உடல் நிலை ஏன் உடலுறவு குறைபாடுகளைக் கூட ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றனர்

இதனால் ஒரு நிம்மதியான மன நிலையும், ஆற்றலும் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இதற்கு துணைபுரிவது தான் இந்த மசாஜ் முறை. மசாஜ் என்பது நமக்கு ஒரு ரிலாக்ஸான மனநிலையையும் செளகரியத்தையும் ஏற்படுத்துகிறது. அமைதியை ஏற்படுத்தி உங்கள் ஆற்றலை திரும்பப் பெற உதவுகிறது.

தாந்திரீக மசாஜ் அந்த வகையில் பார்க்கையில் தாந்தீரிக் மசாஜ் முறை நமக்கு சிறந்த பலன்களை கொடுக்கக் கூடியது. இதன் முக்கியமான நோக்கம் பாலியல் மகிழ்ச்சி தருவது. அதற்கு உங்கள் உடல் நிலையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த மசாஜ்யின் போது சிற்றின்ப உணர்ச்சி மண்டலங்களை மசாஜ் செய்து உங்களுக்கு முழு உடல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த தாந்தீரிக் மசாஜ் முறை நிறைய பயன்களைக் கொண்டுள்ளது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்கிறது மன அழுத்தம் என்பது நமக்கு உள்ளே இருந்து நம் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயமாகும். முடிவு எடுப்பதில் ஏற்படும் அழுத்தம், வேலைப் பளு, குடும்பத்தை பராமரிப்பதில் ஏற்படும் சிக்கல் இவற்றால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே இதற்கு தாந்தீரிக் மசாஜ் மேற்கொண்டால் மன அழுத்தம் குறைந்து உங்கள் சிந்தனை தெளிவாகும். எனவே நீங்கள் மன அழுத்தம் குறைக்க இந்த மசாஜ் முறையை மேற்கொள்ளலாம்.

செக்ஸ் கல்வி உலகின் பல கலாச்சாரங்களில் பாலியல் சம்பந்தமான கல்வி, புரிதல் இவைகள் தெரியாமலே இருக்கிறது. உங்கள் முழு உடலையும் பற்ி அறிந்து கொள்ள இந்த தாந்தீரிக் மசாஜ் முறை உதவி செய்யும். இந்த தாந்தீரிக் உணர்வு பூர்வ மசாஜ் உங்கள் பாலியல் குறைப்பாட்டை போக்கி மகிழ்ச்சியை வழங்குகிறது. மேலும் செக்ஸ் பற்றிய புரிதலையும் உணர்த்துகிறது.

முன்கூட்டியே விந்து வெளியேறுதல் முன்கூட்டியே விந்து வெளியேறுதல் மன அழுத்தத்தால் ஏற்படுகிறது. இந்த அழுத்தத்தால் ஆண்களுக்கு உடலுறுவின் போது முன்கூட்டியே விந்து வெளியேறி விடுகிறது. இந்த பிரச்சினையை தாந்தீரிக் மசாஜ் சரி செய்கிறது. ஆண்களுக்கு ஒரு ரிலாக்ஸை ஏற்படுத்தி உடலுறுவின் போது விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்கிறது. இதனால் நீங்கள் உடலுறுவின் போது நீண் நேரம் ஈடுபட்டு உங்கள் துணையை திருப்தி படுத்த முடியும்.

வயதானவர்களின் உணர்வு உங்களுக்கு வயதாக வயதாக செக்ஸ் ஹார்மோன் குறைய ஆரம்பித்து விடும். இதனால் உங்களுக்கு செக்ஸ் உணர்வு இருக்காது. இந்த பிரச்சினையை போக்க வும் தாந்தீரிக் மசாலா முறை உதவுகிறது. இந்த உணர்வு தூண்டல் மசாஜ் உங்கள் செக்ஸ் ஹார்மோனை தூண்டி உங்கள் பாலியல் உணர்வை வயதான காலத்திலும் மேம்படுத்துகிறது.

செக்ஸ் மற்றும் பெண்கள் உடலுறுவின் போது பெண்கள் தங்கள் உடலை பற்றிய புரிதல் இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். இந்த தாந்தீரிக் மசாஜ் முறை பெண்களின் முழு உடலை பற்றய புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை சந்தோஷமாக அமைகிறது.

மகிழ்ச்சியை தரும் மசாஜ் இந்த தாந்தீரிக் உணர்வு மசாஜ் உங்களுக்கு பாலியல் குறைபாட்டை போக்குவதோடு உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதன் மூலம் உங்கள் செக்ஸ் ஆற்றலையும் உணர்வையும் திரும்ப பெறலாம். இதனால் உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.