vinthu neerththu pothal, vithu varumutham, v2.gsm-zona.ru, v2.gsm-zona.ru stories, v2.gsm-zona.ru stories in tamil, v2.gsm-zona.rustories, v2.gsm-zona.rustory, v2.gsm-zona.rum
என்னதான் செய்தாலும், எப்படிச் செய்தாலும் அவ திருப்தியே அடைய மாட்டேங்குறா பாஸ், இதுக்கு மேல எப்படி … என்று புலம்புவோரைப் பார்க்கலாம். நோ புலம்பல் மாம்ஸ்… பிரச்சினை உங்க கிட்ட கூட இருக்கலாம். கொஞ்சம் இதைப் படிச்சுப் பாருங்க, சரியாயிருவீங்க.
இளம் வயதில் இருந்ததைப் போல எப்போதும் இருக்க முடியாது. இந்த உண்மையை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரை இளம் வயதில் இருந்த உறுப்பு எழுச்சி போகப் போகக் குறையத்தான் செய்யும். சிலருக்கு அரிதாக கூடுதல் இளமையுடன் இருக்கும் வாய்ப்பு இருக்கலாம். இருந்தாலும் 90 சதவீதம் பேருக்கு நிச்சயம் உறுப்பு எழுச்சியில் சின்னதாக ஒரு டயர்ட்னெஸ் காணப்படும் என்பதே இயற்கை.
இருந்தாலும் அதற்காக உடைந்து போய் விடத் தேவையில்லை. கைவசம் நிறைய உபாயங்கள் உள்ளன. அதைச் செய்து வந்தாலே போதும் தேவையான திருப்தியை நிறைவாகத் தர முடியும் உங்கள் பெண் துணைக்கு.
பெண்களைப் பொறுத்தவரை, ஆண்களின் உறுப்பு எழுச்சி நல்ல விரைப்புத்தன்மை கொண்டதாகவும், உறுதியாகவும் இருப்பதையே விரும்புவார்கள். ஒருவேளை அப்படி இல்லாவிட்டால் அடுத்த விநாடியே உங்களை விட்டு ஓடிப் போய் விட மாட்டார்கள். மாறாக ஆதரவாக இருப்பார்கள், உங்களது இளமையை தட்டி எழுப்பவும் உதவுவார்கள். இதையும் ஆண்கள் மறந்து விடக் கூடாது.
சரி உறுப்பு எழுச்சியை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாமா…
நல்லா சாப்பிடுங்க
உறவுக்கும் உணவுக்கும் தொடர்ப்பு அதிகம் உண்டு. எனவே நல்ல சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியம். வாழைப்பழம், முட்டை, பூண்டு, வெங்காயம், ஒயின் போன்றவை உறுப்பு எழுச்சிக்கு உறுதுணையாக இருப்பவை. வெறும் சாதம், சாம்பார் என போகாமல் இப்படிப்பட்டவற்றையும் ஒரு கை பாருங்கள். ஜங் புட்டை மறந்து விடுங்கள்.
உறுப்புக்கும் பயிற்சி கொடுங்க
ஆரோக்கியமான ஆண்கள் எப்பொழுதும் அந்த விஷயத்தில் புகுந்து விளையாடுவார்கள். தாம்பத்ய உறவில் உற்சாகம் அதிகரிக்க உடற்பயிற்சி செய்வது அவசியம். மன அழுத்தம் இருந்தாலும் தாம்பத்தியத்தில் சிக்கல் ஏற்படும். எனவே பயிற்சியின் மூலம் மன அழுத்தம் நீங்குவதோடு தாம்பத்ய உறவிலும் உற்சாகமாக ஈடுபடலாம்.
தம்மை விடுங்க, தண்ணியைத் தொடாதீங்க
தம் அடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் இன்றைக்கே அதை விட்டு விடுங்கள். தண்ணி அடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், இன்றே முடியாவிட்டாலும் கூட நாளை முதலாவது அதை நிறுத்தி விட முயற்சியுங்கள். இவை இரண்டுமே ரத்த ஓட்டத்தை கடுமையாக பாதிக்கக் கூடியவை. இதனால் நுரையீரலுக்கு ரத்தம் சரியாகப் போகாமல் மூச்சு வாங்கும் பஞ்சாயத்து வந்து சேரும். நீண்ட உறவுக்கு இது எதிரியாச்சே.. எனவே விட்டுடுங்க ப்ளீஸ்…
சுய இன்பம் வேண்டாம்
துணையுடன் உறவில் ஈடுபடுவதுதான் உண்மையான இன்பத்தை தரும். மாறாக சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுவது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே உணர்வுகளை கட்டுப்படுத்தி துணையுடன் உறவில் ஈடுபடுவதே உகந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
சரியான பொசிஷன்.. செமத்தியான உறவு
புதிது புதிதாக சோதனை முறையில் மேற்கொள்ளும் பொசிஷன்கள் கூட உறவின் போது சிக்கலை ஏற்படுத்தும். எனவே ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும் பொசிஷன்கள்தான் உறவின் உற்சாகத்தை அதிகரிக்கும். எனவே சரியான பொசிஷன்களை தேர்ந்தெடுத்து உறவுகொள்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
டைட்டா ஜட்டி போடாதீங்க
டைட்டான ஜட்டி போடுவதை நிறுத்துங்கள். காரணம் அவை ரத்த ஓட்டத்தை தடைபடுத்தி தாம்பயத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடும். குறிப்பாக தூங்கும்போது ஜட்டியை கழற்றி தூர தூக்கி வீசி விடுங்கள். காற்றோட்டமான, தளர்வான உள்ளாடைகள் அணிவதே நல்லது.
இதை விட முக்கியமானது, உறுப்பு எழுச்சி குறைவாக இருக்கிறதே என்று கவலைப்படாமல் இயல்பாக இருங்கள், அதுவே பெரிய மருந்தாக அமையும்.