ஓல் போடும் ஒத்து மனைவியின் கண்களை கவனியுங்கள்

1792

tamil sex doctor, antharagam tamil sex , tamil sex antharankam ,tamil sex story , tamil sex kathaikal ,tamil sex study , sex in tamil language tamil sex antharakam

அந்தரங்க உறவு:பாலியல் உறவு என்பது ஓர் நெருக்கமான, இன்பமான ஒன்று மட்டுமல்ல. அது இன்றியமையாத ஒன்றும் ஆகும்! அதே போல், உடலுறவின்போது இருவரும் கண்ணோடு கண் பார்ப்பதும், இன்னும் மகிழ்ச்சியாகவும் இருக்கும், அது முக்கியமும் கூட. உங்கள் இணையரை நீண்ட நேரம் கண்ணோடு கண் பார்த்துக்கொண்டிருந்தால், ஆக்சிட்டோசின் எனப்படும் காதல் ஹார்மோன் சுரக்கிறது.

கண்களை நேரடியாகப் பார்க்கும்போது, நீங்கள் முழு மனதுடன் அவர்களில் ஐக்கியமாகி இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர்வார்கள். கண்ணோடு கண் பார்க்காவிட்டால், ஆர்வம் குறைவாக இருக்கிறது என்றும் கருதலாம். உங்கள் நேசமிக்கவருடன் உங்களுக்குள்ள காதலை அவர்கள் உணரச் செய்யும் இணைப்புப் பாலமே கண்கள் தான்! அதுமட்டுமின்றி, நேருக்கு நேர் பார்ப்பது உடலுறவில் இன்னும் கிளர்ச்சியையும் இன்பத்தையும் கூட்டும்.

கண்ணோடு கண் பார்ப்பது என்பதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கும். ஆண்களுக்கு ஒரே பார்வையை வீசிச் செல்வது பிடிக்கும். பெண்களோ நேரடியாக கண்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது பிடிக்கும். ஆண் தன் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கையில், பெண்ணுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் உணர்வு தோன்றும். உடலுறவின்போது கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டியதற்கான சில காரணங்களைப் பார்ப்போம்:

மரியாதையைக் காண்பிக்கும் ஒரு வழி: பாலியல் நெருக்கம் என்பது, இணையர் இருவரும் ஆடையின்றி இருப்பது மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் ஆத்மார்த்தமாக நெருக்கத்துடன் இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் கண்ணோடு கண் பார்ப்பது, அவர்களின் குறைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, அவர்களை நேசத்துடன் முழுமையாக மதிக்கிறோம் என்பதை உணர்த்தும். அந்தத் தருணத்தில், உடலாலும் மனதாலும் நீங்கள் முழுமையாக அவருடனான பாலியல் செய்கையில் ஐக்கியமாகி இருக்கிறீர்கள் என்பதன் அடையாளமாகும்.

ஆர்வம் உள்ளதைக் காட்டுகிறது: உடலுறவின்போது இணையரை கண்ணோடு கண் நேராகப் பார்ப்பது, நீங்கள் அவரில் அவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறீர்கள், அந்தத் தருணத்தில் உங்களுக்கு அவர் மகத்தானவர் என்ற உங்கள் உணர்வைக் காட்டுகிறது.

புரிந்துகொண்டதன் அடையாளம்: இருவருக்கும் இடையே அற்புதமான புரிதல் இருந்தால், கண்ணோடு கண் பார்ப்பது, அவர்களுக்கு இடையே வலிமையான இணக்கம் இருப்பதைக் காட்டுகிறது. உடல்ரீதியாக இருவர் நெருக்கமாக இருக்க வேண்டுமானால் அவர்களுக்குள் அந்த அளவுக்கு சிறந்த புரிதல் இருக்க வேண்டும். கண்ணோடு கண் பார்ப்பதன் மூலம், அவரை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், அவரது உணர்வுகளை மதிக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறீர்கள்.

பாராட்டுவதன் அடையாளம்: உங்கள் இணையரை நீங்கள் மெச்சுகிறீர்கள் என்ற நிலையில், உடலுறவு அதன் மகத்தான நிலையை அடைகிறது. அன்போடு, நேசத்தோடு, காதலோடு உங்கள் இணையரை நேருக்கு நேர் பார்த்து உங்கள் காதலை பாலியல் நிலையில் வெளிப்படுத்தும்போது, நீங்கள் அவர் உங்கள் வாழ்க்கையில் இருப்பதைக் குறித்து பெருமிதம் அடைகிறீர்கள் என்பதை உணர்த்துகிறீர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் உள்ள பிணைப்பை இன்னும் பலப்படுத்திக்கொள்ள அது உதவுகிறது.
இப்படியாக கண்ணோடு கண் பார்க்க நீங்கள் முயற்சிக்கும்போது, மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:

உள்ளார்ந்த நல்ல குணம்: உங்கள் இணையரின் உள்ளார்ந்த நல்ல குணங்களில் கவனம் செலுத்துங்கள். யாரும் இங்கு நூறு சதவீதம் நல்லவர்களோ, குறையற்றவர்களோ இல்லை. எல்லோருக்குமே ஏதோ சில குறைகள் இருப்பதுண்டு. இதுபோன்ற நெருக்கமான தருணங்களில், நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசுவது, இருவருக்கிடையிலான நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கும். அது உங்கள் கண்களில் பிரதிபலிக்கும்.
உடல் தோற்றம்: உடல் தோற்றத்தின் மீதான கவர்ச்சியே உறவில் இருவர் இணைவதற்கான முதல் படி என்பது உண்மையே! ஆனாலும், அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் தான் உள்ளது என்பதும் உண்மை. உங்கள் இணையரின் அழகை பார்த்து ரசியுங்கள், நீங்கள் ரசிப்பதைப் பற்றிக் கூறத் தயங்காதீர்கள்! அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

கட்டற்ற கற்பனை: உங்கள் உடலுறவின்போது கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுவது நல்லது தான்! அதே சமயம் நிகழ் தருணத்தில் இருந்து, உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் செய்வதைப் பாராட்டி மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் அதே அளவுக்கு முக்கியம். உங்கள் கற்பனைகள் உங்கள் கண்களில் தெரியும், அது உங்கள் கண்களின் வழியே இணையரின் இதயத்தை அடையும்.

சோதனை முயற்சிகள்: உங்கள் இணையருடன் பல ஆண்டுகள் வாழ்ந்தும், உடலுறவு என்னும் அனுபவத்தை அதிக சந்தோசம் கொடுப்பதாக வைத்திருப்பதற்கு மிகுந்த பிரயத்தனம் தேவை! அதற்காக சிலவற்றை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். புதிய உத்திகளை முயன்று பார்க்கலாம், புதிய பொசிஷன்களை முயன்று பார்க்கலாம், ஆனால் அது இருவருக்கும் சம்மதமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதுபோல் புதிய முறைகளை முயற்சித்துப் பார்க்கும்போது, கண்ணோடு கண் பார்ப்பதும் இன்னும் எளிதாகும். ஃபோர்பிளேவிற்கு அதிக நேரம் செலவழிப்பது, கிளர்ச்சி எதிர்பார்ப்பை உச்சத்திற்கு எடுத்துச்செல்லும்.
உடலளவிலான நெருக்கம் என்பது உங்கள் இணையருடனான காதலை வெளிப்படுத்தும் ஒரு வழிதான். பரஸ்பரம் அன்பும், மரியாதையும் பாராட்டும் வெளிப்பட்டால் அந்த நெருக்கமும், பிணைப்பும் நெடுநாள் நீங்காமல் தொடரும்.