tamil sex videos, tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal
செக்ஸ் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். அந்த செக்ஸ்க்கு ரொம்ப முக்கியம் ஆண்மை.
ஒவ்வொரு ஆண்களுக்கும் ஆண்மை குறித்து பல சந்தேங்கள் உள்ளது. அதில் குறிப்பா ஆண்மைத் தன்மை அதிகரிப்பதற்காக பொய் பிரச்சாரங்களை நம்பியும், போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டு கடைசியில் உயிருக்கே ஆபத்து அளவுக்கு சென்று விடுகிறது.
எந்த பின் விளைவுகளும் ஏற்படுத்தாத இயற்கை முறை சிகிச்சை தான் எப்பொழுதும் உடம்புக்கு மிகவும் நல்லது. அதிலும் வீட்டிலேயே இருந்தபடி ஆண்மைக்கான சிகிச்சை மேற்கொண்டால் எவ்வளவு எளிது.
ஆண்மை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்:-
நல்ல உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.
பேரீச்சம்பழங்களை வெயிலில் நன்றாக காயவைத்து, அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.
தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.
இதேபோல், இரவிலும் உணவு சாப்பிட்ட பின்னர் சில பேரீச்சம்பழங்களை உட்கொள்ள வேண்டும், கூடவே பசும்பாலை அருந்தினால் இன்னும் நல்லது. இப்படி தொடர்ந்து இரண்டு மாதம் செய்து வந்தால் ஆண்மை சக்தி பெருகி விடும்.
எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இந்த இயற்கை முறையை கடைபிடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.