காமசூத்திரத்தின் அடிப்படையில் ஆணுறுப்பின் வகைகள்

4980

693px-Different_penis_sizesகாமசூத்திரத்தின் அடிப்படையில் ஆணுறுப்பின் வகைகள்

மனிதர்கள் ஒரேமாதிரி இல்லை.அவர்கள் வெவ்வேறு அளவில் இருக்கிறார்கள் வெவ்வேறு குணமுடையவர்கள்.உயரத்திலோ,முகத்திலோ,பருமனிலொ மட்டுமல்ல பிறப்புறுப்பின் அளவுகளிலும் அவர்கள் வேறுபடுகிறார்கள்.ஆணும் பெண்ணும் மூன்று பிரிவினரை வகைப்படுத்தப்படுகிரார்கள்..அவர்களுடைய உறுப்பின் அளவை வைத்தே அவ்விதம் காமசூத்ராவில் பிரித்தறியப்படுகிறது..உறுப்பின் அளவு உறவின் மகிழ்ச்சிக்கு முக்கியம்.உறவு வெற்றிகரமாய் அமைய இது உதவும் என்றும் கருதப்படுகிறது..
ஆண்கள் முயல் இனத்தவர்,எருது இனத்தவர்,குதிரை இனத்தவர் என்று பிரிக்கப்பட்டனர். முயல் இனத்து ஆடவரின் உறுப்பு மிகச் சிறியதாய் இருக்கும்..எருது இனத்து ஆடவரின் உறுப்பு நடுத்தர அளவிலானது.குதிரை இனத்து ஆடவரின் உறுப்பு பெரிய அளவுகளை கொண்டது.
ஆண்களைப் போலவே பெண்களு அளவின் அடிப்படையில் பிரித்தரியப்படுவர்.அவர்கள் மான் இனத்தவர்,பெண் குதிரை இனத்தவர்,யானை இனத்தவர் என்று வகைப்படுத்தப்பட்டவர்கள்.
மான் இனத்து பெண்ணின் அந்தரங்க உறுப்பு ஆழமற்றது.பெண் குதிரை இனத்தவரின் உறுப்பு நடுத்தர அளவிலானது.யானை இனத்து பெண்டிரின் உறுப்பு பெரும் அளவிலானது.கலவியில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் பொருந்திய உறுப்பளவை கொண்டிருப்பார்கள் என்பதற்கில்லை. பொதுவாக சிறந்த இணைக் கீழ்க்கண்டபடி அமையும்.


முயல் இன ஆடவன் -மான் இன பெண்
எருது இன ஆடவன் -பெண் குதிரை இன பெண்
குதிரை இன ஆடவன் – யானை இன பெண்..
ஒப்புமையில்லாத இணைகள் ஆறு :
முயல் இன ஆண் -பெண் குதிரை இன பெண்
முயல் இன ஆண் -யானை இன பெண்
எருது இன ஆண்- மான் இன பெண்
எருது இன ஆண் -யானை இன பெண்
குதிரை இன ஆண் -பெண் குதிரை இன பெண்
குதிரை இன ஆண் -மான் இன பெண் இவை அதமம்
ஒப்பமையில்லாத இணைகளில் ஆண் குறியை விட பெண் குறியின் குறியளவு சிறியதாய் இருப்பின் திருப்திக்கு இடமுண்டு..ஆணின் குறியைவிட பெண்ணின் குறியளவு அதிகமாயிருப்பின் திருப்தி பெறுதல் அரிது.
அத்தகைய பெண்களை திருப்தி அடைய செய்ய கலவியன்ட்ரி வேறு லீலைகளையும் ஆண் செய்தாக வேண்டியிருக்கும்
பெண்ணின் குறியளவைவிட ஆணின் குறியளவு ஓரளவு சிரியதாயின் அதிக பிரச்சனை இருக்காது.ஆணின் குறியளவு பெண்ணின் குறியளவைவிட மிகசிறியதாயின் பெண் பெண் திருப்தியடைவது அரிது.
யானை இனப்பெண்-எருது இன ஆண் ,பெண் குதிரை இன பெண் -முயல் இன ஆண் -இழிந்தவை
யானை இனப்பெண் -முயல் இன ஆண் -மிக இழிந்தவை