பெண்களின் பிறப்புறுப்புகள் மாட்டிக் கொள்ளும் காண்டம் மற்றும் பேட்!

1601

பிறப்புறுப்பில் மாட்டிக்கொள்ளுமா? என்ற கேள்விக்கான பதிலை இன்று அறிந்துகொள்வோம். பிறப்புறுப்பில் எந்த ஒரு சிறிய பொருளையும் பயன்படுத்தும் பொழுது அது அங்கு மாட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு.

பிறப்புறுப்பில் பயன்படுத்தும் காண்டம் மற்றும் பேட் போன்றவை மாட்டிக் கொண்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

பிறப்புறுப்பில் டெம்பொன் என்று கூறப்படும் பொருள் மாட்டிக்கொண்டால் அது அதிகமான நாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.

எந்தவொரு சின்ன பொருளும் பிறப்புறுப்பில் மாட்டிக்கொள்ளும் அபாயம் நேர்ந்தால், உடனடியாக விரலை விட்டு வெளியே எடுக்க முயல வேண்டும்; பின் உடனடியாக மருத்துவரையும் அணுகி ஒருமுறை சோதனை செய்து கொண்டு வெளியே எடுத்து விடுதல் நல்லது.