தாம்பத்ய வாழ்கையில் திருப்தி இல்லாமல்அவதிப்படும் நபரா?

478

penkalukku viraippu piracchani, sakilasex, sexgame, tamil kama sutra, tamil kamasutra, Tamil sex, tamil sex padangal. tamil sex

பாலியல் நோய்கள்:குறிப்பாக ஆண்களுக்கு சில குறைபாடு இருப்பதும் அது பெரிய பிரச்சனையாக மாறி திருமண வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.

அதுமட்டும் இல்லாமல், குழந்தை பேறு என்பது மிக முக்கியமான ஒன்று. குழந்தை இல்லாத தம்பதிகள் என்றால் எந்த அளவிற்கு இந்த சமூதாயத்தில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை பாருங்கள்…

சரி அப்படி என்ன தவறு நடக்கிறது? ஆம் ஆண்கள் செய்யும் சில தவறுகள் தான் அவர்களுடைய தாம்பத்ய வாழ்கையை பெரிதும் பதிபடைய செய்து விடுகிறது

அதிகமான சுய இன்பம் ஈடுபடுவது

திருமணத்திற்கு முன்பாக சுய இன்பம் காண்பது பெரிய தவறாக கூறப் படுகிறது

இது போன்று சுய இன்பம் ஈடுபடும் போது, நரம்பணு கடத்தி டோப்பமனை அதிக அளவில் வெளியிடும்.

இதனால் உடலுறவில் ஈடுபடும் போது மூளையை செயல்பட விடாமல் பாதிப்பை ஏற்படுத்துமாம்

புகைபிடித்தல்

அதிக அளவிலான புகை பிடிப்பதால் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு செக்ஸ் ஆசை குறைந்துவிடுவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் ஆண்களுக்கு இது விறைப்புதன்மை பிரச்சனை ஏற்படுத்தும்

உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது

உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதிக ஓய்வில் இருப்பதும், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல மணி நேரம் வேலை செய்வதால், பிறப்புறுப்புகளுக்கு சரியாக ரத்த ஓட்டம் இல்லாமல் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேளையில் உள்ளவர்கள் தினமும் குறைந்த பட்சம் 15 நிமிடமாவது நடை பயிற்சி மேற்கொண்டால் போதுமானது…ரத்த ஓட்டம் அதிகரித்து நல்ல முறையில் தாம்பத்யத்தில் திருப்தியாக இருக்கலாம்.