உடல் உறவு இன்பம் சுவைக்க, புதுசா ட்ரை பண்ணுங்க!

341

muthaluravu, olpathu epadi, penkalukku viraippu piracchani, sakilasex, sexgame, tamil kama sutra

எந்த ஒரு உறவும் ஒரு கட்டத்தில் தேக்க நிலையை சந்திக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை அப்படியே விட்டால் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடும். எதிலும் ஒரு பிடிப்பு இல்லாமல் போய் விடும். நாட்டம் குறைந்து மந்த கதியை சந்திக்க நேரிடும்.

ஆனால் இது மனதுக்கும், உடலுக்கும் நல்லதல்ல என்கிறார்கள் உளவியலாளர்கள். மீண்டும் செக்ஸ் எழுச்சியைப் பெற முயல்வதே சாலச் சிறந்தது என்பது அவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் சொல்லும் உபாயம்- மாற்றி யோசி என்பதே.

ஒரே மாதிரியான விஷயத்தையே செய்து கொண்டிருக்காமல் அதில் சின்னச் சின்ன புது ஐட்டங்களைச் சேர்க்கும்போது புதுச் சுவை கிடைக்கிறது, புத்துணர்ச்சியும் கூடவே பிறக்கிறதாம் மேற்கொண்டு படியுங்களேன்.

மனம் விட்டுப் பேசுங்கள்

செக்ஸ் எழுச்சி, ஆர்வம் குறைந்து விட்டதாக தோன்றினால் சங்கடப்படாதீர்கள், வெட்கப்படாதீர்கள். மாறாக, உங்களது துணையுடன் அமர்ந்து ஆற அமர பேசுங்கள். என்ன செய்யலாம், மீ்ண்டும் கிளர்ச்சி பெற எப்படி ஈடுபடலாம் என்பது குறித்து டிஸ்கஸ் செய்யுங்கள்.

புதுப் புது டிரிக்ஸை தேடிப் பிடியுங்கள்

புதிய புதிய செக்ஸ் டிப்ஸ், தந்திரங்களைக் கண்டுபிடியுங்கள். முதலிலிரு்நது ஆரம்பிப்பது போல மனதை லேசாக்கிக் கொண்டு தொடங்குங்கள். செக்ஸ் வீடியோக்களைப் பாருங்கள். புத்தகம் படியுங்கள். உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயங்களில் நாட்டத்தை திருப்புங்கள்.

சர்ப்ரைஸ் கொடுங்கள்

ஒரே மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள். விதம் விதமான சர்ப்ரைஸ் கொடுத்து பார்ட்னரை அசத்துங்கள். எதிர்பாராத விஷயங்களைக் காட்டி அவரைத் திக்குமுக்காட வையுங்கள்.

செல்போனில் பேசுங்கள்

அடிக்கடி போன் செய்து விதம் விதமாக பேசுங்கள், செக்ஸியாக எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். இலை மறை காய்மறையாக பேசுங்கள். அவருக்குள் உறங்கிக் கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்புங்கள்.

நிறைய விளையாடுங்கள்

முன் விளையாட்டில் அதிக நேரம் செலவிடுங்கள். விதம் விதமான விளையாட்டுக்களை காட்டி பார்ட்னரை சிலிர்கக வையுங்கள்.

முத்தம் தருவதில் புது சுகத்தைக் காட்டுங்கள். விரல் விளையாட்டில் அவரை சொக்கிப் போகச் செய்யுங்கள்.

>இடத்தை மாற்றுங்கள்

ஒரே அறையில் மெக்கானிக்கலாக இயங்குவதை தவிருங்கள். புதுப் புது இடங்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அங்கு செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள்.

புதுவிதமான இன்பத்தையும நுகரலாம். சமையலறை, ஹால், பாத் டப், பாத்ரூம், காருக்குள், மொட்டை மாடியில், மாடிப்படியில் எனப் புது புதுசாக சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து பாருங்கள்.

பொசிஷன் மாற்றலாம்

ஒரே மாதிரியான செக்ஸ் பொசிஷன் பலருக்கும் போரடித்து விடும். மாறாக விதம் விதமான பொசிஷனுக்கு முயற்சிக்கலாம். இதற்காகவே நிறைய பொசிஷன்கள் இருக்கின்றன.

குறிப்பாக பெண்களை சீக்கிரமே சிலிர்த்துப் போகச் செய்யும் பொசிஷன்கள் நிறையவே உள்ளன. அதில் ஆர்வம் காட்டலாம்.

பிரேக் விட்டு தொடருங்கள்

செக்ஸ் உறவின்போது உறவைத் தொடருவதும் நல்ல வழிதான். அதேபோல தினசரி ஈடுபடாமல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதேசமயம், நீண்ட இடைவெளி வேண்டாம்.

போட்டி போட்டு களம் புகுங்கள்

இது ரொம்பவே சுவாரஸ்யமானதாகும். அதாவது போட்டி போடுங்கள், சவால் விடுங்கள். இன்று நான் உன்னை எப்படி கிளுகிளுப்பில் ஆழ்த்துகிறேன் என்று சவால் விட்டு அவரை சந்தோஷப்படுத்துங்கள்.

அதேபோல அவரிடம் போக்கு காட்டி தூண்டி விட்டு அதில் குளிர்காயுங்கள். இது இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.