உடலுறவில் பெறப்படும் 4 வகையான திருப்தி!

300

muthal, muthaluravu, olpathu epadi, penkalukku viraippu piracchani, sakilasex, sexgame, tamil kama sutra,


ஆணும், பெண்ணும் திருப்தி அடைவதே செக்சின் நோக்கம். இதில் ஒருவர் திருப்தி அடைந்து மற்றவருக்கு இல்லையென்றால் அதில் நிறைவு இருக்காது. இதில் முக்கியமாக ஆண் தான் பெண்ணுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். காரணம், பொதுவாகவே ஆண் பெரும்பாலும் உச்சக்கட்டத்தை விரைவிலே எட்டி விடுகிறான்.

ஆனால் பெண்ணைப் பொருத்த வரை அப்படி இல்லை. அவளுக்கு வெகு நேரம் பிடிக்கிறது. இது இயற்கையின் நியதி போலும். எனவே ஆண் தான் நிதானமாக ஈடுபட்டு அவளது ஆசையையும் நிறைவேற்ற வேண்டும்.

அதற்கு முக்கியமான விஷயம், முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவது. அதாவது செக்ஸ் பண்ணும் முன் சிறிது நேரம் பெண்ணைத் தயார் நிலைப்படுத்த வேண்டும். அவளது அங்கங்களில் உணர்ச்சிமிக்க பாகங்களை விரல்களால் தொட்டோ, தடவியோ, தூண்ட வேண்டும்.

அப்போது தான் அவள் உறவுக்கு முழுமையாகத் தயாராக முடியும். இதனால் அவள் விரைவாகத் தயாராவதோடு கலவியிலும் முழு மனதுடன் ஈடுபடுவாள். விரைவாக உச்சக்கட்ட இன்பத்தையும் எட்டுவாள்.

உடலுறவில் பெறப்படும் திருப்தியை 4 வகையாகப் பிரிக்கலாம். அவை…

1) கலவியைப் பற்றியே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால் ஒரு திருப்தி உண்டாகும்

2) அடிக்கடி கலவியில் ஈடுபடுவதால் காம இச்சையானது தணிந்து ஒரு வகைத் திருப்தி கிடைக்கும்

3) மனதிற்குப் பிடித்தவருடன் ஈடுபடுவதால் உருவாகும் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி

4) தனக்குப் பிடித்தவரை மனதில் எண்ணிக்கொண்டு மற்றவருடன் உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் திருப்தி